அரசு துறையில் பணிபுரியும் தினக்கூலி, பகுதி நேர ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.,அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி!!!

0

மத்திய மாநில அரசு துறைகளில் பணிபுரியும் பகுதி நேர ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும் என பல்வேறு இடங்களிலும், அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் பணிபுரியும் தினக்கூலி மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு, ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இது என்னயா புதுசா இருக்கு.. காலி பீர் கேன்களில் காசு பார்த்த முதியவர்.. வெளியான சுவாரஸ்ய தகவல்!!

அதன்படி,

  • 1, 2 மற்றும் 3-வது பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.876-லிருந்து ரூ.900 ஆகவும்,
  • 4வது பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.968லிருந்து ரூ.995 ஆகவும்,
  • 5வது பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.1,241-லிருந்து ரூ.1,275 ஆகவும்,
  • 6 வது பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.1,421-லிருந்து ரூ.1,460 ஆகவும், ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here