PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

0
PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு வட்டி மட்டுமல்லாமல் பல்வேறு சலுகைகளை EPFO நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு, ஒரே PF கணக்கில் முதலீடு செய்து வருபவர்களுக்கு, லாயல்டி கம் லைஃப் பெனிபிட்ஸ் எனும் விதிகளின் மூலம் போனஸ் தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி ரூ.5,000 வரை அடிப்படைச் சம்பளம் வாங்குபவர்களுக்கு ரூ.30,000மும், ரூ.5,001 முதல் ரூ.10,000 வரை ஊதியம் பெறுபவர்களுக்கு ரூ.40,000மும், ரூ.10,000க்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.50,000மும் போனஸ் தொகை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். எனவே இத்திட்டத்தின் மூலம் தகுதியான ஊழியர்கள் கூடுதல் பணப்பலன் பெறலாம்.

 Enewz Tamil டெலிக்ராம்

குக் வித் கோமாளி 5ல் இணையும் பாரதி கண்ணம்மா நடிகை., இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here