தமிழக அரசுத்துறைகளில் 1,163 பேர் தேர்வு., இந்த தேதிக்குள்? TNPSC செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு!!!

0
தமிழக அரசுத்துறைகளில் 1,163 பேர் தேர்வு., இந்த தேதிக்குள்? TNPSC செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் TNPSC தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் கடந்த 08.03.2024 முதல் 30.04.2024 வரையிலான காலத்தில் மொத்தமாக 1,163 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக TNPSC செயலாளர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.


தமிழக  மக்களே., நாளை  தொடங்கவிருக்கும் அக்னி நட்சத்திரம்.., வானிலை மையம் விடுத்த  எச்சரிக்கை!!

அதாவது ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான ‘குரூப் 1’ தேர்வு மூலம் 94 பேரும், ‘குரூப் 2′ தேர்வு மூலம் 47 பேரும், பொறியியல் சார்ந்த பணியிடங்களில் 851 பேரும், தலைமை செயலக பணிகளில் 165 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதை   தொடர்ந்து நடப்பு ஆண்டுக்கான குரூப் 1’ ,மற்றும் ‘குரூப் 4’ தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here