TNPSC ‘குரூப் 1’ தேர்வர்களே., குறுகிய காலத்திலே தேர்ச்சி பெற இது முக்கியம்? மாஸ் அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்!!!

0
TNPSC 'குரூப் 1' தேர்வர்களே., குறுகிய காலத்திலே தேர்ச்சி பெற இது முக்கியம்? மாஸ் அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்!!!

TNPSC ‘குரூப் 1’ தேர்வர்களே., குறுகிய காலத்திலே தேர்ச்சி பெற இது முக்கியம்? மாஸ் அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ‘குரூப் 1’ தேர்வு அறிவிப்பை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் 90 பணியிடங்களை ‘குரூப் 1’ தேர்வு மூலம் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற பலரும் மும்முரமாக தயாராகி வரும் நிலையில், பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், மாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • TNPSC குரூப் 1 தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பை மிக குறைந்த கட்டணத்தில் EXAMSDAILY நிறுவனம் அறிமுகம் செய்துள்ளனர்.
  • இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் எண்ணற்ற தேர்வர்கள் சிறப்பான பயிற்சி பெற்று பயனடைந்து வருகின்றனர்.
  • இதில் ‘குரூப் 1’ தேர்வு பாடத்திட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களால் பயிற்சி வழங்கப்படுவதால், மிக குறுகிய காலத்திலே சுலபமாக தயாராகி விடலாம்.
  • அதேபோல் ஒருமுறை நடத்தப்படும் ஆன்லைன் வீடியோ தொகுப்பை, வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள், கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விருப்பத்தை தெரிவிக்கலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here