ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லி டா.. ரீ- ரிலீசிலும் சாதனை படைத்து அசத்தல்!!

0
ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லி டா.. ரீ- ரிலீசிலும் சாதனை படைத்து அசத்தல்!!

சமீப காலங்களாக வெள்ளித்திரையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்கள் பலவும் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. அந்த வகையில்,  கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 20ம் தேதி தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் வசூல் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

TNPSC குரூப் 4.., தமிழில் கேட்கப்படும் முக்கிய Topic.., வீடியோவுடன் விளக்கம் உள்ளே!!

அதாவது உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் ரூபாய் 4 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு ரீ-ரிலீஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் நாளிலேயே இத்தனை கோடியை வசூல் செய்துள்ளது இதுவே முதல் முறையாகும். புதிய படத்திற்கு கொடுக்கும் வரவேற்பை போலவே மேளதாளத்துடன், பட்டாசுகள் வெடித்து கில்லி படத்தை கொண்டாடி வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here