TNPSC குரூப் 4 முக்கிய வினா.., இன்று திங்கள் கிழமை, 61 நாள் கழித்து என்ன கிழமை வரும்?? விடை உள்ளே!!

0

TNPSC தேர்வுக்காக தேர்வர்கள் பலரும் மும்முரமாக தயாராகி வருகின்றனர். ஜூன் 9 ஆம் தேதியில் நடைபெற இருக்கும் நிலையில் பலரும் கோச்சிங் சென்டர், யூடியூப், ஆன்லைன் கிளாஸ் உள்ளிட்டவற்றின் மூலம் பயின்று வருகின்றனர். சிலர் முதல் முறை எழுதுவதால் எப்படி தயாராவது என்று தெரியாமல் திணறியும் வருகின்றனர்.

இந்நிலையில் முக்கிய வினாக்கள் தொகுப்பை கீழே கொடுத்துள்ளோம். இதை வைத்து தேர்வர்கள் தயாராகி கொள்ளலாம். அதாவது கடந்த 5 ஆண்டுகளாக அடுத்தடுத்து கேட்கப்பட்ட முக்கிய கணித வினாவின் விவரங்களை இணைத்துள்ளோம்.

அதாவது,

இன்று திங்கள் கிழமை, 61 நாள் கழித்து என்ன கிழமை வரும்??

இந்த கேள்வி அடிக்கடி வர வாய்ப்புள்ள நிலையில் இதனை எப்படி எளிமையான முறையில் தீர்வு காண்பது குறித்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டது.

 

View this post on Instagram

 

A post shared by sudha Rajendran (@sudha_examsdaily)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here