முடிவுக்கு வந்ததா மும்பை, RCB அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்பு?? வெளியான முக்கிய அப்டேட்!!

0

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 48 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் லக்னோ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., பெஸ்ட் Question Bank? உடனே முந்துங்கள்!!!

இதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியைத் தொடர்ந்து மும்பை அணிக்கும் பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. இரு அணிகளும் தங்களுக்கு மீதமுள்ள நாலு போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் பிற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து தகுதி பெறுவது சாத்தியமா? என தெரியவரும். மீதமுள்ள போட்டிகளில் ஒன்றில் தோற்றாலும் தொடரிலிருந்து வெளியேறுவது உறுதி.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here