2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., பெஸ்ட் Question Bank? உடனே முந்துங்கள்!!!

0

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2030 பணியிடங்களுக்கான “குரூப் 2, 2A” தேர்வு அறிவிப்பை, விரைவில் வெளியிட உள்ளனர். அதைத்தொடர்ந்து செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பிரிலிம்ஸ் தேர்வுக்கு, இப்போதே தயாராவது மிகவும் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் குரூப் 2, 2A தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு, “EXAMSDAILY” நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது,

  • TNPSC குரூப் 2, 2A தேர்வு பாடத்திட்டங்களில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்பு மட்டுமல்லாமல் வினா தொகுப்பையும் (Question Bank) தயாரித்து உள்ளனர்.
  • மற்ற நிறுவனங்களை விட, மிக குறைந்த கட்டணத்தில் விற்பனை செய்யப்பட்டாலும், முந்தைய ஆண்டுக்கான வினா-விடைகள் எளிதில் புரிந்து கொள்ளும்படி அமையப்பெற்றுள்ளது.
  • அதேபோல் உயர்தர குறிப்புகளும், பல்வேறு ஷார்ட் கட்-களும் இடம்பெற்றுள்ளதால் தேர்வர்கள் சுலபமாக தேர்வில் வெற்றி பெற வழி வகுக்கிறது.
  • வாங்கி பயன்பெற ஆர்வமுள்ளவர்கள், கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here