இல்லத்தரசிகளே.., மாதத்தின் தொடக்கத்திலே காய்கறிகளின் விலை இவ்வளவா?? முழு விவரம் இதோ!!!

0

தமிழகத்திற்கு வரும் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விலையில் தினமும் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அதன்படி இத்தனை நாள் காய்கறிகளின் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில் இப்போது, கேரட், பீன்ஸ், பீட்ரூட் போன்றவற்றின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (மே 01) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை அடிப்படையாக கொண்டு அதன் விலைகளை பார்ப்போம்.

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 50
தக்காளி 30
பெரிய வெங்காயம் 23
பூண்டு 352
இஞ்சி 100
பீன்ஸ் 120
பீட்ரூட் 50
கேரட் 50
உருளைக்கிழங்கு 35
தேங்காய் 25
வெண்டைக்காய் 35
அவரைக்காய் 25
கத்தரிக்காய் 40

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here