மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு தமிழக அரசு அனுமதி.. வெளியான முக்கிய அறிவிப்பு!!

0

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழாவை கடந்த 2019ஆம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன்பிறகு இதுவரை கட்டுமான பணிகள் ஏதும் நடைபெறாமல் கிடப்பிலே இருந்து வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

delhi AIIMS starts human trails for covaxin

அதாவது மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என கடந்த மே 10ஆம் தேதி சுற்றுச்சூழல் மதிப்பீடு குழு பரிந்துரைத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அடேங்கப்பா., “அரண்மனை 4” படத்தின் வசூல் இத்தனை கோடியா? இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here