கனமழை எதிரொலி: தமிழகத்தில் 11 பேர் உயிரிழப்பு., வெளியான அதிர்ச்சி தகவல்!!!

0
கனமழை எதிரொலி: தமிழகத்தில் 11 பேர் உயிரிழப்பு., வெளியான அதிர்ச்சி தகவல்!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக பலத்த இடியுடன் கூடிய பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் மலைப்பகுதிகளில் அதிகமாக கனமழை பெய்ததால் மலைச்சரிவு மற்றும் பள்ளத்தாக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வாழும் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு தமிழக அரசு அனுமதி.. வெளியான முக்கிய அறிவிப்பு!!

இந்த நிலையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழ்நாட்டில் தொடர் கனமழையால் கடந்த 5 நாட்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்புகளை தடுக்க கோவை, நெல்லை, நீலகிரி, கன்னியாகுமரியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here