சதுரகிரிக்கு செல்லவிருக்கும் பக்தர்களே., இந்த தேதி வரை தடை? வனத்துறையினர் வெளியிட்ட அறிவிப்பு!!!

0
சதுரகிரிக்கு செல்லவிருக்கும் பக்தர்களே., இந்த தேதி வரை தடை? வனத்துறையினர் வெளியிட்ட அறிவிப்பு!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி மகாலிங்க கோவிலுக்கு, மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய தினங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, இன்று (மே 20) முதல் மே 24ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக அறிவித்து இருந்தனர்.

தைவானை தொடர்ந்து இந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்., அச்சத்தில் உறைந்த மக்கள்.. முழு விவரம் உள்ளே!!

ஆனால், கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சதுரகிரி மலை கோவிலுக்கு செல்லும் பாதைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஐந்து நாட்களுக்கு சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here