IPL 2024: மழையால் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த குஜராத்.. வெளியான முக்கிய தகவல்!!

0
IPL 2024: மழையால் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த குஜராத்.. வெளியான முக்கிய தகவல்!!
இந்தியாவில் நடைபெற்று வரும் 2024 IPL தொடர் இறுதிக்கட்டத்தை எதிர்நோக்கியுள்ளது. இந்த நிலையில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த லீக் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்தப் போட்டி ரத்தானதால், குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது.
அதாவது குஜராத் டைட்டன்ஸ் அணியானது தனது முதல் சீசனில் கோப்பை வென்று, இரண்டாவது சீசன் இறுதிப் போட்டி வரை சென்று, என்னடா ஐபிஎல் தொடரில் லீக் சுற்றிலேயே வெளியேறியது. இது ஒரு பக்கம் இருக்க கொல்கத்தா அணி 19 புள்ளிகளுடன் தனது முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here