11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்., இந்த மாவட்டத்தில் தான் தேர்ச்சி அதிகம்? வெளியான அறிவிப்பு!!!

0
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்., இந்த மாவட்டத்தில் தான் தேர்ச்சி அதிகம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பை தொடர்ந்து 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, இன்று (மே 14) காலை 09.30 மணி அளவில் அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. சுமார் 8 லட்சம் மாணவ மாணவியர்கள் தேர்வெழுதி இருந்த நிலையில், 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, ஜூலை 2ஆம் தேதி முதல் துணைத் தேர்வு தொடங்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

IPL 2024: மழையால் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த குஜராத்.. வெளியான முக்கிய தகவல்!!

அதேபோல் அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 96.02%, ஈரோட்டில் 95.56%, திருப்பூரில் 95.23% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக வேலூரில் 81.40%, திருவள்ளூரில் 85.54%, கள்ளக்குறிச்சியில் 86% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here