மூக்குத்தி அம்மன் 2 படத்துல இவங்களா நடிக்க போறாங்க.. இணையத்தில் கசிந்த மாஸான அப்டேட்!!

0

ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் பேண்டஸி ஃபிலிம் என்பதையும் தாண்டி நல்ல வரவேற்பை பெற்றது. இது தவிர, இவரது நடிப்பில் வெளியான ‘வீட்ல விசேஷம் ‘ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றதை நாம் அறிவோம்.

இது ஒரு பக்கம் இருக்க தற்போது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திற்கான வேலைகள் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவில்லையாம், அவருக்கு பதிலாக சமந்தா தான் நடிக்க போகிறார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here