Thursday, April 22, 2021

Ram poct24

அடுத்த 3 மணிநேரம் – இந்த 6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!!

தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் அடுத்த 3 முதல் 6 மணிநேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பினை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது. வானிலை அறிக்கை: கடந்த டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை, அடுத்தடுத்த புயல்கள் என கனமழை,...

இனி சிம் இல்லாமல் போன் பேசலாம் – பிஎஸ்என்எல் புதிய திட்டம் அறிமுகம் !!

இனி சிம் இல்லாமல் நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் wifi மற்றும் ப்ரொட்பண்ட் வசதியுடன் பேசலாம் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிஎஸ்என்எல் : மத்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனம் தான் பிஎஸ்என்எல். தற்போது இந்த நிறுவனம் தங்களது பயனாளர்களுக்கு உதவி புரியும்...

இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேறப்போவது யார் ?? இணையத்தில் கசிந்த தகவல்!!

இந்த வாரம் பிக் பாஸ் 4 சீசனில் இருந்து எலிமினேட் செய்யப்படப் போவது யார் என்று கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அனிதா எவிக்சன் செய்யப்பட்டு வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. பிக் பாஸ் 4: பிக்பாஸ் சீசன் 4ல் வாரம் தோறும் ஒரு போட்டியாளர் நாமினேஷன் செய்யப்பட்டு வெளியேற்றப்படுவார். கடந்த வாரம் அர்ச்சனா எலிமினேட் செய்யப்பட்டார்....

#INDvsAUS இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரம் – விராட் கோஹ்லி பாராட்டு!!

பாக்ஸிங் டே டெஸ்டில் முதல் நாளான இன்று இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதற்கு கேப்டன் விராட் கோஹ்லி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பாராட்டை தெரிவித்துள்ளார். பாக்ஸிங் டே டெஸ்ட் : தற்போது நடந்து வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வைத்து நடைபெறுகிறது....

ஒரே மேடையில் ஓ.பி.எஸ் & இ.பி.எஸ் – அதிமுக தேர்தல் பிரச்சாரம் நாளை முதல் துவக்கம் !!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக நாளை முதல் அதிமுக தனது பிரச்சாரத்தை துவங்கவுள்ளது. அதற்கான பொதுக்கூட்டம் நாளை நடக்கவுள்ளது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் ஒரே மேடையில் பிரச்சாரத்தை துவங்கவுள்ளனர். சட்டமன்ற தேர்தல் : தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று...

அமெரிக்காவை முந்தி பொருளாதார வல்லரசாகும் சீனா – ஆய்வறிக்கையில் தகவல்!!

வரும் 2028ம் ஆண்டில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலக பொருளாதாரத்தில் சீனா முதலிடம் பிடிக்கும் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. கொரோனா காலத்தில் நாட்டில் நிலவிய நிலைமையை சீராக கையாண்டதால் சீனாவின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று பாதிப்பு: இந்த நூற்றாண்டின் மிக பெரும் அச்சமாக உருவெடுத்துள்ள கொரோனா தொற்று, உலக நாடுகளின் பொருளாதாரத்தை வெகுவாக...

‘அரசிலுக்கு வந்து நீங்க கஷ்டப்பட வேண்டாம் அங்கிள்’ – ரஜினிகாந்த் குறித்து வனிதா ட்வீட்!!

பிக் பாஸ் புகழ் வனிதா விஜயகுமார் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினி அங்கிள் நீங்கள் விரைவில் குணமடைந்து வர வேண்டும், அதுமட்டுமல்லாமல் நீங்கள் அரசியலுக்கு வந்து கஷ்டப்பட வேண்டாம் என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்த் உடல்நலம்: "அண்ணாத்த" படப்பிடிப்புக்காக ஹைதெராபாத்துக்கு சென்றுள்ளார், ரஜினிகாந்த். படப்பிடிப்பில் கலந்து கொண்ட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

கட்டாய மத மாற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறை – மாநில அமைச்சரவை ஒப்புதல் !!

கட்டாய மத மாற்றத்திற்கு தண்டனை விதிக்கும் வகையில் புது மசோதாவிற்கு மத்திய பிரதேச மாநிலத்தின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கூடுதலாக, தண்டனை மற்றும் அபாரதத்தையும் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட மதத்தில் இருந்து மாற விரும்புவோர் 2 மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் : இந்த மாதம் இறுதியில் சட்டமன்ற பொது கூட்டம்...

பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் ரத்து – பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு!!

பொங்கலுக்கான சிறப்பு பரிசு வழங்குவதற்காக அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரேஷன் கடையில் இருந்து டோக்கன் வழங்க அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையில் மக்களிடையே மோதல் ஏற்பட்டதால் டோக்கன் விநியோகம் ரத்து செய்யபட்டது. பொங்கல் பரிசு: தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். இதனை முன்னிட்டு தமிழக அரசு பொங்கலுக்கு தேவையான பொருட்களை...

குட்டை பாவாடையில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த நயன்தாரா – வைரலாகும் போட்டோஸ்!!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஒட்டி நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஊர் சுற்றும் புகைப்படங்கள் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. குட்டை பாவாடையில் தொடையழகை காட்டி போஸ் கொடுத்திருக்கும் நயன்தாராவின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர். ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதை...

About Me

1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ரைசாவிற்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு காரணம் யார்?? வைரலாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ரைசா தற்போது தான் மேற்கொண்ட சரும டிரிட்மென்ட் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். அது குறித்து தற்போது அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்...
- Advertisement -spot_img