மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம்.. காங்கிரஸ் புதிய வாக்குறுதி.. முழு விவரம் உள்ளே!!

0
மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம்.. காங்கிரஸ் புதிய வாக்குறுதி.. முழு விவரம் உள்ளே!!

நாடு முழுவதும் 4 ஆம் கட்ட லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு அண்மையில் முடிவடைந்த நிலையில், 5 ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது . அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தனது புதிய வாக்குறுதியை அறிவித்துள்ளது.

அதாவது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாததோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.  ஏழைப் பெண்களுக்கு வருடத்திற்கு 1 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

Play Off சுற்றுக்கு செல்ல போகும் 4வது அணி யார்?? நாளை சென்னை – பெங்களூர் மோதல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here