தமிழக மின் நுகர்வோர்களே., இனி வாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்? TANGEDCO வெளியிட்ட அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் மின் நுகர்வோர்களுக்கு பல்வேறு விதமான வசதிகளை மின்வாரியம் வழங்கி வருகிறது. அந்த வகையில் புதிய மின் இணைப்புகளை, 3 முதல் 7 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என அண்மையில் உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து வாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??

அதன்படி முதற்கட்டமாக 500 யூனிட் மின் பயன்பாட்டிற்கு மேல் உள்ள நுகர்வோர்கள், வாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம் என தெரிவித்துள்ளனர். இந்த வசதியை நுகர்வோர்கள் பெறுவதற்கு, தங்களது வாட்ஸ்அப் எண்ணை மின் இணைப்புடன் இணைந்திருக்க வேண்டும். அப்படி இணைத்திருக்கும் பட்சத்தில் TANGEDCO-வின் ‘94987 94987’ என்ற அதிகாரப்பூர்வ எண்ணில் இருந்து, வாட்ஸ்அப் எண்ணிற்கு பேமெண்ட் செலுத்துவதற்கான லிங்க் அனுப்பப்படும் என அறிவுறுத்தி உள்ளனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here