சென்னையில் 23 மின்சார ரயில்கள் ரத்து., இன்றும், நாளையும்., ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

0
சென்னையில் 23 மின்சார ரயில்கள் ரத்து., இன்றும், நாளையும்., ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

சமீபகாலமாக சென்னையில் வார இறுதி தோறும் புறநகர் வழித்தடங்களில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், பல்வேறு மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்றும் (மே 18), நாளையும் (மே 19) சென்னை பீச் to தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக இரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக மின் நுகர்வோர்களே., இனி வாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்? TANGEDCO வெளியிட்ட அறிவிப்பு!!!

இதன் காரணமாக இன்றும், நாளையும் சென்னை கடற்கரை to தாம்பரம் இடையே செல்லும் 15 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் செங்கல்பட்டு to சென்னை பீச் வரை செல்லும் 8 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here