CSK தோற்றாலும் பிளே – ஆஃப் போகலாம்.. காத்திருக்கும் சுவாரஸ்யம்.. நடக்குமா மேஜிக்??

0

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 13 போட்டிகளில் ஆடி முடித்துள்ளது. அடுத்து தனது 14 வது மற்றும் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோத உள்ளது. தற்போது இந்த போட்டி குறித்து ஓர் சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் 23 மின்சார ரயில்கள் ரத்து., இன்றும், நாளையும்., ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

அதாவது சென்னை அணியின் ரன் ரேட்டை RCB முந்துவதற்கு, இலக்கை 18.1 ஓவரிலேயோ, 18  ரன்கள் வித்தியாசத்திலோ வெற்றி பெற வேண்டும். ஒருவேளை RCB அணி வென்றாலும், மற்ற போட்டிகளின் முடிவை வைத்தே அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முடிவாகும். தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here