TNUSRB இன் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக காத்திருக்கீங்களா? இப்போதே இந்த பயிற்சி தேவை? யூஸ் பண்ணிக்கோங்க!!!

0
TNUSRB இன் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக காத்திருக்கீங்களா? இப்போதே இந்த பயிற்சி தேவை? யூஸ் பண்ணிக்கோங்க!!!

TNUSRB இன் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக காத்திருக்கீங்களா? இப்போதே இந்த பயிற்சி தேவை? யூஸ் பண்ணிக்கோங்க!!!

தமிழ்நாடு காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை, TNUSRB தேர்வாணையம் ஆண்டுதோறும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் வருகிற ஜூன் மாதம் தேர்வு அறிவிப்பை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுவதற்கு உடல் அளவில் மட்டுமல்லாமல் தேர்வுக்கான பாடத்திட்டங்களிலும் முறையான பயிற்சியை மேற்கொள்வது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ரயில் பயணிகளே., UTS ஆப் மூலம் புக்கிங் செய்ய Location கட்டுப்பாடு இல்லை? வெளியான முக்கிய தகவல்!!!

அதன்படி SI தேர்வு பயிற்சிக்கான டிப்ஸ்:

  • SI தேர்வுக்கான பாடத்திட்டத்தை அறிந்து கொண்டு, தங்களுக்கான நேரத்தை பொறுத்து கால அட்டவணையை தயார் செய்ய வேண்டும்.
  • அதில் ஈஸியான தலைப்பு முதல் மாதத்திலும், கடினமான தலைப்பு 2வது மாதத்திலும் என பிரித்து, பயிற்சி செய்து வர வேண்டும்.
  • ஒவ்வொரு பாடங்களின் அடிப்படை கருத்துக்கள் வரை கவனம் செலுத்த வேண்டும்.
  • அதோடு பயிற்சித் தேர்வு, மீண்டும் ஒரு முறை படித்துக் கொள்வது என வாரந்தோறும் செய்ய வேண்டும்.
  • பலவீனமாக உள்ள பாடங்களை படித்து மீண்டும் பயிற்சித் தேர்வு எழுத வேண்டும்.
  • இதற்கிடையில் முந்தைய ஆண்டு வினாத்தாள் பயிற்சியும் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here