6 ஆண்டுகளுக்கு பின் விஜய்க்கு ஜோடியாகும் டாப் ஹீரோயின்.. 3வது முறையாக இணையும் அதிரடி காம்போ!!

0

நடிகர் விஜய்,  இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்  GOAT படத்தில் நடித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங்,  ரஷ்யாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வருகிற  செப்டம்பர் 5 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இந்த படத்தை தொடர்ந்து விஜய், எச். வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார்.

ரயில் பயணிகளே., UTS ஆப் மூலம் புக்கிங் செய்ய Location கட்டுப்பாடு இல்லை? வெளியான முக்கிய தகவல்!!!

இந்த நிலையில், தளபதி 69 ல் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது. ஏற்கனவே இவர், தளபதியுடன் பைரவா, சர்க்கார் உள்ளிட்ட 2 படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து 3 வது முறையாக, 6 ஆண்டுகளுக்குப் பின் இருவரும் மீண்டும் சேர்ந்து நடிக்க உள்ளதாக  கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here