விஷால் நடித்த “ரத்னம்” படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ!!

0

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்தெடுத்து நடிப்பவர் தான் நடிகர் விஷால். தற்போது இவர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் ரத்னம். முதல் ஷோ பார்த்த அனைவரும் தங்களது சமூகவலைத்தள பக்கத்தில் விமர்சனம் குறித்து பதிவிட்டு வருகின்றனர். எனவே இப்படத்தின் திரைவிமர்சனம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ஆக்சன் இயக்குனர் ஹரி, இதுவரை வெளியாகாத திரைக்கதையை அமைத்துள்ளார்.

மக்களே உஷார்.., அடுத்த மூன்று நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!!

எதார்த்தமான நடிப்பில் விஷால் பட்டையை கிளப்பியுள்ளார். குறிப்பாக இதில் காதலியாக நடித்த பிரியா பவானி சங்கர் கியூட்டாக நடித்துள்ளார். ஒவ்வொரு இடத்திற்கும் இசை அற்புதமாக போட்டுள்ளார் இசையமைப்பாளர். படம் முழுக்க காமெடி, செண்டிமெண்ட், ஆக்சன், காதல் என குடும்பங்கள் கொண்டாடும் படத்தை ஹரி கொடுத்துள்ளார். இப்படத்திற்கு ரேட்டிங் 5 க்கு 3.5 கொடுக்கலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here