TNPSC குரூப் 1 தேர்வுக்கான புக் மெட்டீரியல்., பிரபல நிறுவனம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!!!

0
TNPSC குரூப் 1 தேர்வுக்கான புக் மெட்டீரியல்., பிரபல நிறுவனம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!!!

TNPSC குரூப் 1 தேர்வுக்கான புக் மெட்டீரியல்., பிரபல நிறுவனம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசின் பல்வேறு உயர் பதவிகளில் உள்ள 90 காலிப் பணியிடங்களுக்கான ‘குரூப் 1’ போட்டித் தேர்வு அறிவிப்பை, TNPSC தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. பிரிலிம்ஸ், மெயின்ஸ் மற்றும் நேர்காணல் என 3 நிலைகளாக நடைபெறும், இத்தேர்வில் வெற்றி பெற பலரும் தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் ‘குரூப் 1’ தேர்வுக்கான புக் மெட்டீரியலை, “EXAMSDAILY” நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

  • TNPSC தேர்வில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட புக் மெட்டீரியல் என்பதால் முறையாக பயிற்சி பெறுபவர்கள் ஈஸியாக தேர்ச்சி அடையலாம் .
  • மற்ற நிறுவனங்களை காட்டிலும் மிக குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுவதோடு, தேர்வர்கள் சுலபமாக புரிந்து கொள்ளும் படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • பாடத்திட்டங்களின் உட்பிரிவு வரை வினா-விடைகள் இடம்பெற்றுள்ளதால், இதன்மூலம் தேர்வுக்கு முன்னதாகவே முழுமையாக தயாராகி விடலாம்.
  • வாங்கி பயன் பெற விரும்புபவர்கள், கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here