அப்படி போடு.. விஜய் சேதுபதியின் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படம்  ரீ-ரிலீஸ்.. வெளியான முக்கிய அப்டேட்!!

0

இன்றைய சினிமாவில் சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் வாரணம் ஆயிரம், கில்லி, மயக்கம் என்ன மற்றும் திருமலை படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில்  நடிகர் விஜய் சேதுபதியின் சூப்பர் ஹிட்  திரைப்படம் மறுஒளிபரப்புக்கு தயாராகி வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வுக்கான புக் மெட்டீரியல்., பிரபல நிறுவனம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!!!

அதாவது விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி ஆகியோரின் எதார்த்த நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தை தமிழகம் முழுவதும்  விரைவில் ரீ-ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here