ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்., இந்த குடும்ப அட்டைகள் ரத்து? வெளியான முக்கிய தகவல்!!!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்., இந்த குடும்ப அட்டைகள் ரத்து? வெளியான முக்கிய தகவல்!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் பல்வேறு உதவித்தொகை திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு வேலையில் உள்ளவர்கள், நிரந்தர வருமானம் ஈட்டுபவர்கள் உள்ளிட்டோர் சட்டவிரோதமாக ரேஷன் கார்டை பெற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

TNPSC தேர்வுக்கான வினா தொகுப்பு., சுலபமாக வெற்றி பெற, இது தேவை? உடனே முந்துங்கள்!!!

இதன் காரணமாக தகுதியற்றவர்களின் போலி ரேஷன் கார்டுகளை கண்டறிந்து ரத்து செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சுமார் 50.1 மில்லியன் போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here