எனது வாழ்வில் அதை அணிய மிகவும் பிடிக்கும்.. ஓபன் டாக் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்.. முழு விவரம் உள்ளே!!

0
எனது வாழ்வில் அதை அணிய மிகவும் பிடிக்கும்.. ஓபன் டாக் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்.. முழு விவரம் உள்ளே!!

கோலிவுட் திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் ஐஸ்வர்யா மேனன். தற்போது இவர் சேலை தொடர்பாக ஓர் முக்கிய கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், நான் கதைகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். வித்தியாசமான கதைகள் எந்த மொழியில் இருந்து கிடைத்தாலும் விடமாட்டேன். தெலுங்கு படம் ஒன்றில் முழுக்க புடவை அணிந்து நடித்திருக்கிறேன். எனக்கு வாழ்க்கையில் புடவை அணிய மிகவும் பிடிக்கும். புடவையில் தான் உண்மையான அழகு இருக்கிறது. தற்போது தமிழில் காதல் கதையம்சம் உள்ள படம் ஒன்றில் நடித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

உலகின் மிக உயரமான மாடு .,  கின்னஸ் சாதனை படைத்து அசத்தல்.. முழு விவரம் உள்ளே!!

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here