TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி., குறுகிய காலத்தில் தேர்ச்சி பெற சிறந்த வழி? உடனே முந்துங்கள்!!!

0

தமிழக அரசுத்துறைகளில் 6,244 பணியிடங்களுக்கான “குரூப் 4” போட்டித் தேர்வு அறிவிப்பை, TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ள எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுவதற்கு, சிறந்த நிறுவனத்தின் பயிற்சி கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தலைசிறந்த “EXAMSDAILY” நிறுவனம், ஆன்லைன் லைவ் கோர்ஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • TNPSC குரூப் 4 தேர்வில் சிறந்த விளங்கும் ஆசிரியர்களை கொண்டு ‘ஆன்லைன் லைவ் கோர்ஸ்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • மற்ற நிறுவனங்களை காட்டிலும் மிக குறைந்த கட்டணமாக ரூ.5,000/- மட்டுமே  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Test Pack மற்றும் Book Materials முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
  • பாடத்திட்டங்களின் நுண்ணறிவு வரை பயிற்சி வழங்கப்படுவதால், மிக குறுகிய காலத்திலே தேர்வுக்கு தயாராகி விடலாம்.
  • ஒருமுறை நடத்தப்படும் ஆன்லைன் வீடியோ தொகுப்பை, வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • இப்பயிற்சி வகுப்பு மூலம் பயன்பெற ஆர்வமுள்ளவர்கள், கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விருப்பத்தை தெரிவிக்கலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here