விஜயின் லியோ சாதனையை முறியடித்த THUG LIFE.. வெளிநாடுகளில் கெத்து காட்டும் நடிகர் கமல்.. முழு விவரம் உள்ளே!!

0
விஜயின் லியோ சாதனையை முறியடித்த THUG LIFE.. வெளிநாடுகளில் கெத்து காட்டும் நடிகர் கமல்.. முழு விவரம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் ஒரே நடிகர் என்றால் அது உலகநாயகன் கமல்ஹாசன் தான். தற்போது இவர் மணிரத்தினம் இயக்கத்தில் THUG LIFE என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்படம் சாதனை ஒன்றை படைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தக் லைஃப் படத்தின் வெளிநாட்டு உரிமம் ரூபாய் 60 கோடிக்கு மேல் வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விஜய்யின் லியோ படத்தின் (55 கோடி) ஓவர்சீஸ் சாதனையை தக் லைஃப் படம் முறியடித்து விட்டதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தீவிரமாகும் IPL களம்.. இன்று பஞ்சாப் – பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here