தீவிரமாகும் IPL களம்.. இன்று பஞ்சாப் – பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை!!

0

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக அரங்கேறி வருகிறது. இத்தொடரின் 58 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள்,  இதுவரை நேருக்கு நேர்  32 போட்டியில் மோதி உள்ளன. அந்த இரு போட்டிகளில் பஞ்சாப் 17 ஆட்டங்களிலும் பெங்களூர் 15 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தீவிரமாகும் IPL களம்.. இன்று பஞ்சாப் - பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை!!
ஆனாலும் இந்த சீசனில் பெங்களூர் அணி கடந்த போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தியது. அதேசமயம் பஞ்சாப்  அணியானது சென்னை அணியிடம் தோல்வி அடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு தர்மசாலா மைதானத்தில் அரங்கேற உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

TN TRB தேர்வர்களுக்கு குட் நியூஸ்., இந்த ஆசிரியர் பணியிடங்களுக்கான எண்ணிக்கை உயர்வு? வெளியான முக்கிய தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here