முதல்வர் கெஜ்ரிவாலை தேர்தல் நேரத்தில் கைது செய்தது ஏன்? மத்திய அமைச்சர் அமித் ஷா விளக்கம்!!!

0

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அண்மையில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மக்களவை தேர்தல் நேரத்தில் முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? என நீதிபதிகள் அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பி இருந்தனர்.

தமிழக அரசுத்துறைகளில் 1,163 பேர் தேர்வு., இந்த தேதிக்குள்? TNPSC செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு!!!

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்துள்ளார். அதில் “6 மாதங்களுக்கு முன்பே அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களை கெஜ்ரிவால் நிராகரிக்காமல் இருந்திருந்தால், அப்போதே கைது செய்யப்பட்டு இருப்பார். அவர் காலதாமதம் செய்தது தான் காரணமே தவிர, எவ்வித அரசியல் பழிவாங்கலும் இல்லை.” என தெரிவித்துள்ளார்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here