OTT இல் கலக்க வரும் ‘ஆவேஷம்’ திரைப்படம்…., எப்போது தெரியுமா??

0
OTT இல் கலக்க வரும் ‘ஆவேஷம்’ திரைப்படம்…., எப்போது தெரியுமா??

தென்னிந்திய திரையில் தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் பகத் பாசில். அந்த வகையில் அவரது எதார்த்த நடிப்பில் “ஆவேஷம்” என்ற திரைப்படமும் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த ஏப்ரல் 11ம் தேதி வெளியாகிய நிலையில் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

PF கணக்கில் இருந்து பணம் எடுக்க போறீங்களா? எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

மேலும் மலையாள சினிமாவில் சொல்லப்படாத கதையாக அமைந்து வித்தியாசமான காட்சிகளுடன் இப்படம் அமைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அமேசன் பிரைமில் வரும் மே 9 ஆம் தேதி ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here