ஆண்ட்ராய்டு மொபைல் பயனாளர்களே., கூகுள் அறிமுகம் செய்துள்ள புதிய சேவை., முக்கிய அறிவிப்பு!!!

0
ஆண்ட்ராய்டு மொபைல் பயனாளர்களே., கூகுள் அறிமுகம் செய்துள்ள புதிய சேவை., முக்கிய அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் பிரபலமான யுபிஐ செயலிகள் பலவும், தங்களது பயனாளர்கள் விரைவான பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் வாலட் (Wallet) சேவையை அறிமுகம் செய்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது இந்தியாவில் ஆண்ட்ராய்டு மொபைல் பயனாளர்களுக்காக, வாலட் சேவையை, கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்., TNSTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இதன் மூலம் மற்றவர்களுக்கு பணம் அனுப்ப முடியாவிட்டாலும் சினிமா, விளையாட்டு, பேருந்து, விமானம் உள்ளிட்ட இடங்களில் டிக்கெட்டுகளை பெறுவதற்கு, Google Wallet-ஐ பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here