பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் இப்படி ஒரு காட்சியில் நடித்தவரா?? மனுஷன் இதெல்லாம் பண்ணி இருக்காரா??

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இப்பொழுது விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்து வருகிறது. தங்கள் இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் மூத்தவரான சரவணனுக்கு இப்பொழுது தான் பெண் பார்த்துள்ளனர். அதாவது தங்கமயில் குடும்பம் தங்களை நல்லவர்களை போல பாண்டியன் குடும்பத்திடம் காட்டி கொள்கின்றனர்.

இதிலிருந்து எப்படி மீண்டு வர போகிறார்கள் என்பது தான் ட்விஸ்ட்டாக உள்ளது. அதுபோக இந்த சீரியலில் சொல்லும்படியாக இருப்பது என்னவோ கதிர்-ராஜி ஜோடி தான். கொஞ்ச நாளிலேயே மக்களின் மனதை கவர்ந்து விட்டனர். இந்நிலையில் கதிர் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆகாஷ் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது, அவர் சூர்யா-பிரியங்கா மோகன் நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் வினை பெண்களின் ஆபாச வீடியோகளை ஒளிபரப்பி மிரட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவரின் கையாளாக பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரும் நடித்துள்ளார். இந்த செய்தி இணையத்தில் பரவி வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., 8வது ஊதியக்குழு அமைக்கப்படுவது எப்போது? வெளியான முக்கிய தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here