சன் டிவியில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்.., அடக்கடவுளே கடைசில இப்டி ஆகிடுச்சே!!

0

சன் டிவி தொடர்ந்து பல ஹிட் சீரியல்களை கொடுத்து வருகிறது. அதிலும் இனியா, சிங்கப்பெண்ணே, எதிர்நீச்சல், வானத்தை போல போன்ற சீரியல்கள் முன்னிலையில் இருக்கின்றனர். சன் டிவி ஒளிபரப்பும் எல்லா சீரியல்களும் டாப் ரேட்டிங்கிற்கு செல்வது கிடையாது.

எதாவது ஒரு சீரியலின் கதை மக்களுக்கு பிடித்து விட்டால் அது ட்ரெண்டிங்காகி விடுகிறது. சன் டிவியில் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு தான் அதிக மவுசு இருக்கும். ஆனால் மத்திய நேர சீரியல்களில் அந்த அளவிற்கு மவுசு கிடைப்பதில்லை.

அந்த சீரியல்களில் ஒன்று தான் அருவி சீரியல் ஆரம்பித்து 3 வருடங்கள் ஆன நிலையில் மக்கள் மத்தியில் ஓரளவுக்கு மதிப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் அந்த சீரியலுக்கு கிளைமாக்ஸ் வர போவதாக அதிகாரபூர்வ தகவல் கிடைத்துள்ளது. இந்த சீரியலில் அம்பிகா முக்கிய ரோலில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஐபிஎல் 2024:  புள்ளி பட்டியலில் கிங்மேக்கர் யார்?? முழு விவரம் இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here