பிக் பாஸ் ஜூலிக்கு இப்படி ஒன்னு நடக்க போகுதா?? விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பல சர்ச்சைகளில் சிக்கி தவித்தவர் தான் ஜூலி. வெளியில் கூட தலைகாட்ட முடியாமல் இருந்தவர் சமீப காலமாக நடிப்பில் களமிறங்கி விட்டார்.

டிப்டாப்பாக மாறிய போகி பாஸ் ஜூலி... இவங்க பலமே இதுதானாம்??

தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் கூட வில்லியாக நடித்து கலக்கி இருப்பார். மேலும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள ஆரம்பித்து விட்டார். இப்படி இருக்க இப்பொழுது அவர் குறித்த முக்கிய தகவல் வைரலாகி வருகிறது. அதாவது ஜூலிக்கு இப்பொழுது 30 வயது ஆன நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனராம்.

இதற்காக தீவிரமாக மாப்பிள்ளை தேடியும் வருகின்றனராம். கூடிய விரைவில் ஜூலிக்கு டும் டும் டும் தான் என்று செய்திகள் பரவி வருகிறது. ஏற்கனவே ஜூலி காதலித்து கொண்டிருக்கிறார் என்ற செய்தி கசிந்தது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் இப்படி ஒரு காட்சியில் நடித்தவரா?? மனுஷன் இதெல்லாம் பண்ணி இருக்காரா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here