அட போங்கடா.., திரும்பவும் தள்ளிப்போகும் இந்தியன் 2 ரிலீஸ்?? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

0

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் பிரம்மாண்டமாக படத்தை எடுத்து சாதிப்பவர் தான் இயக்குனர் சங்கர். தற்போது இவர் இயக்கத்தில் இந்தியன் 2 உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க, அவருடன் இணைந்து காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி., குறுகிய காலத்தில் தேர்ச்சி பெற சிறந்த வழி? உடனே முந்துங்கள்!!!

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ்  குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் மீதமுள்ள ஒரு பாடலை படமாக்க தாமதமாகும் என்பதால் வரும் ஜூன் மாதத்திற்கு பதிலாக ஜூலை மாதம் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக தான் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படத்தை ஜூன் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here