தமிழக மின் நுகர்வோர்களே., மூன்றே நாளில் புதிய மின் இணைப்பு? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு?

0
தமிழக மின் நுகர்வோர்களே., மூன்றே நாளில் புதிய மின் இணைப்பு? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு?

கடந்த சில காலமாக தமிழகத்தில் புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தவர்களில் பலருக்கும் இணைப்பு வழங்க தாமதமாகி வருவதாக புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை மின்வாரியம் விதித்து வந்தாலும், மின் மீட்டர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களை அதிகாரிகள் முன் வைத்து வந்தனர். இதையடுத்து மின் மீட்டர்களை, நுகர்வோர்களே கொள்முதல் செய்து, அதற்குரிய தொகையை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்து இருந்தனர்.

IPL 2024: 2வது இடத்திற்கு முன்னேறுமா SRH?? இன்று குஜராத் அணிக்கு எதிராக பலப்பரிட்சை!!

இந்நிலையில் புதிய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு, 3 முதல் 7 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் என அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இது மின் நுகர்வோர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here