மாநிலங்களுக்கு இடையே பிளவு வாதத்தை ஏற்படுத்தும் பிரதமர் மோடி? முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!!!

0
மாநிலங்களுக்கு இடையே பிளவு வாதத்தை ஏற்படுத்தும் பிரதமர் மோடி? முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!!!

நாடு முழுவதும் 49 மக்களவை தொகுதிகளில் நாளை மறுநாள் (மே 20) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி உத்திரபிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி அவர்கள், ‘தென் இந்தியாவில் உ.பி.மக்களையும், மொழி மற்றும் சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி வாக்கு சேகரிக்கிறார்கள்’ என பேசி உள்ளார்.

TNPSC 1000 பொதுத்தமிழ் கேள்விகள்

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு கடும் கண்டனத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ளார். அதாவது “மாநிலங்களுக்கு இடையே மோதலை தூண்டும் உத்தியை, பிரதமர் மோடி கையில் எடுத்துள்ளார். பாஜகவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது. இது போன்ற வெறுப்பு பேச்சை தடுக்க தேர்தல் ஆணையம் அமைதி காட்டுவது அதிர்ச்சியளிக்கிறது.” என கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here