முடிவுக்கு வரும் ஜீ தமிழின் டாப் சீரியல்.. ஒரே வருடத்தில் இப்படியா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
முடிவுக்கு வரும் ஜீ தமிழின் டாப் சீரியல்.. ஒரே வருடத்தில் இப்படியா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சீரியல்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்து வருவது வழக்கம். அந்த வகையில் ஒரு வருடத்திற்கு மேலாக விறுவிறுப்பாக டெலிகாஸ்ட்டாகி வரும் சீதா ராமன் சீரியல் கூடிய விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியானது.


மேலும் இந்த தொடருக்கு பதிலாக புதிய சீரியல் ஒன்றை ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் இன்னும் சில எபிசோடுகள் தொடரை தொடரலாமே, ஏன் முடிக்க வேண்டும் என தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

IPL 2024: CSK அதிர்ச்சி தோல்வி.. முக்கிய கட்டத்தில் மாறிய புள்ளிப்பட்டியல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here