கடைசி நேரத்தில்  வரும் அஜய்.., பல்லவி கழுத்தில்  தாலிகட்டும் கண்ணன்.., பார்வதிக்கு  காத்திருக்கும்  பேரதிர்ச்சி!!

0
கடைசி நேரத்தில்  வரும் அஜய்.., பல்லவி கழுத்தில்  தாலிகட்டும் கண்ணன்.., பார்வதிக்கு  காத்திருக்கும்  பேரதிர்ச்சி!!

வீட்டுக்கு  வீடு வாசப்படி சீரியலில்  இப்பொழுது பல்லவியின்  திருமணம் நின்றுள்ள  நிலையில்  அஜய்  மருத்துவமனையில்  அஞ்சலியின்  உயிரை காப்பாற்ற  போராடி கொண்டுள்ளார். வீட்டில்  உள்ள  அனைவருமே  திணறி கொண்டிருக்க பல்லவி போலீசில்  கம்பளைண்ட் செய்ய  போவதாக சொல்கிறார். பல்லவியின் அப்பா அஜய்யின்  அப்பாவிடம்  சண்டைக்கு வருகிறார்.  இன்னொரு பக்கம் அஜய்க்கு  கால் செய்தும்  எந்த பிரோயோஜனமும்  இல்லை.

அந்த பக்கம்  அஜய்  வீட்டு  நிலைமையையும்  சமாளிக்க  முடியாமல், இந்த பக்கம்  அஞ்சலியின்  உயிரை  காப்பாற்றவும்  முடியாமல்  தவித்து கொண்டுள்ளார். இப்படி இருக்க  என்ன தான்  நடக்கும்  என்று  பலரும் ஆவலுடன்  உள்ளனர். அதாவது ப்ரோமோவில்  காட்டியபடி  கண்ணனுக்கு பல்லவியை கட்டி  தரும்படி  பார்வதி  கேட்டாலும்  அதற்கு  பல்லவி ஒத்துக்கொள்ள  மாட்டாராம்.

கடைசியில்  அவரது அப்பா  பல்லவியின்  காலில்  விழுந்து கெஞ்சாத குறையாக சம்மதிக்க  வைப்பாராம். கடைசி நேரத்தில்  அஜய் வர அதற்குள் திருமணமும்  முடிந்து  விடுமாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here