சத்யா, ரோகினியால்  ஏமாற்றப்பட்ட விஜயா.., வெளிவரும்  மர்ம  முடிச்சு.., சிறகடிக்க ஆசை சீரியல்  ட்விஸ்ட்!! 

0
சத்யா, ரோகினியால்  ஏமாற்றப்பட்ட விஜயா.., வெளிவரும்  மர்ம  முடிச்சு.., சிறகடிக்க ஆசை சீரியல்  ட்விஸ்ட்!! 

சிறகடிக்க ஆசை சீரியலில்  இப்பொழுது சண்டைக்கு  பின்  முத்துவும் மீனாவும் சேர்ந்துள்ளனர். ஆனால்  சத்யா  மேல் இருக்கும்  கோவம் மட்டும் முத்துவிற்கு போகவே இல்லை. திருமண  நாளை  கொண்டாட முத்து மீனாவின் வீட்டிற்கு வர  அக்கம் பக்கத்தினர்  நன்கு உபசரிக்கின்றனர். முத்து போட்டிருக்கும் சட்டை அழகாக இருப்பதாகவும், அதனை சத்யா  தான்  பார்த்து வாங்கியதாகவும்  மீனாவின்  அம்மா  சொல்கிறார்.

 அப்பொழுது சத்யாவும்  வீட்டிற்கு வந்து விடுகிறார். இதனால்  அதிரமடையும்  முத்து அந்த சட்டையை  கழட்டி  போடுகிறார். வெறும்  பனியனுடன்  வீட்டிற்கு  கிளம்ப  மீனாவும் சென்று விடுகிறார். அதன் பிறகு வீட்டில் திருமண நாளை  கோலாகலமாக  கொண்டாடுகின்றனர். இன்னொரு பக்கம் சத்யா  முத்துவால் ஜெயிலுக்கு போனவரை வரவேற்பதற்காக செல்கிறார்.
 இன்னைக்கு  உங்க அக்கா-மாமா கல்யாண நாள் தானே அப்பறம் எதுக்கு இங்க வந்த என்று கேட்க அதற்கு  அங்கு நான் போனா கண்டிப்பா பிரச்சனை தான் வரும் என்று சொல்கிறார். உடனே அவர் முத்துவை  பழிவாங்கும் நோக்கில், சத்யாவிற்கு  பணம்  கொடுத்து மாமாவிற்கு  எதாவது வாங்கிட்டு போ அதுதான்  உனக்கு கௌரவம் என்று சொல்ல  அவரு செல்கிறார். இதனால்  முத்துவும்  அதிரமடைகிறார்.

இதன் பிறகு தான் நடக்கும்  கலாட்டாவில்  விஜயாவின்  பணத்தை திருடியது சத்யா  தான்  என்ற  உண்மை தெரிய  வரும். அதுமட்டுமில்லாமல்  சிட்டியிடம் ரோகினி  வட்டிக்கு  பணம்  வாங்கிய  விஷயமும்  தெரிய வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here