இந்திய அணியின் பயிற்சியாளருக்கான பதவிக்காலம் வெளியீடு.. இத்தனை ஆண்டுகளா?? முழு விவரம் இதோ!!

0

இந்தியாவில் தற்போது IPL தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க இந்திய ஆடவர் அணியை பொறுத்தவரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் தொடர்களில் சொதப்பி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய ஆடவர் அணியானது, புதிய பயிற்சியாளரை நியமிக்க உள்ளதாக தகவல்கள் உலா வந்தன. தற்போது அதைப்பற்றி ஓர் முக்கிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

மொபைல் போன் பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.., மக்களவை தேர்தலுக்கு பின் வரவிருக்கும் முக்கிய மாற்றம்!!

அதாவது, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளருக்கான பதவிக்காலம் ஜூலை 1 2024 முதல் டிசம்பர் 31 2027 வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் T20 உலக கோப்பை தொடருடன் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ள நிலையில் அடுத்த பயிற்சியாளர் யார் என்பதற்கான தேர்வு விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here