அட்ரா சக்க.., “GOAT” படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் பிரபல நடிகர்…, மக்களே தரமான சம்பவம் ரெடி!!

0
அட்ரா சக்க.., “GOAT” படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் பிரபல நடிகர்…, மக்களே தரமான சம்பவம் ரெடி!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் வெங்கட் பிரபு. தற்போது இவர் தளபதி விஜயை வைத்து GOAT என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சினேகா, லைலா மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் ஹீரோயினாக நடிக்க, பிரசாந்த், மைக் மோகன் மற்றும் பிரபு தேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

பெண் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை., இந்த தகுதி இருந்தா போதும்? அறிவிப்பை வெளியிட்ட ம.பி. அரசு!!!

இந்த நிலையில் GOAT திரைப்படம் குறித்து இணையத்தில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைப்படத்தில்  நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்னர் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here