சென்னை விமான நிலையம் to கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் சேவை., வெளியான மாஸ் தகவல்!!!

0
சென்னை விமான நிலையம் to கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் சேவை., வெளியான மாஸ் தகவல்!!!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை மாநகர் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பயணிகள் எளிதாக கிளாம்பாக்கம் வந்து செல்வதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலும், மெட்ரோ ரயில் சேவை வழங்குவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு இருந்தது.

தமிழக அரசு பேருந்துகளில் யுபிஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்? மாஸ் அறிவிப்பு!!!

இந்நிலையில் இந்த அறிக்கைக்கு உயர்நிலை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஒப்புதல் பெறப்பட்ட கோப்புகள் நிதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here