IPL 2024: தோனியின் சாதனையை தகர்த்த சஞ்சு சாம்சன்.. என்ன Record வாங்க பாக்கலாம்!!

0

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 56 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தின் மூலம் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது IPL தொடரின் வரலாற்றிலேயே அதிவேகமாக 200 சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் தோனியை பின்தள்ளி முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளார். தோனி 165 போட்டிகளில் 200 சிக்ஸர்கள் அடித்து இருந்தார். அதை முந்திய சாம்சன் 159 போட்டிகளில் 200 சிக்ஸ் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி., குறுகிய காலத்தில் தேர்ச்சி பெற சிறந்த வழி? உடனே முந்துங்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here