தமிழக இல்லத்தரசிகளே.., மளமளவென சரிந்த காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??

0

தினந்தோறும் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருவதை நாம் அறிவோம். அந்த வகையில், இன்று (மே 8) சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அதன் விலையின் ஒரு கிலோ நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 35
தக்காளி 27
பெரிய வெங்காயம் 24
பூண்டு 250
இஞ்சி 100
பீன்ஸ் 130
பீட்ரூட் 42
கேரட் 45
உருளைக்கிழங்கு 28
தேங்காய் 25
வெண்டைக்காய் 45
அவரைக்காய் 35
கத்தரிக்காய் 50

 

 Enewz Tamil டெலிக்ராம்

TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி., குறுகிய காலத்தில் தேர்ச்சி பெற சிறந்த வழி? உடனே முந்துங்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here