மக்களவை தேர்தலில் பாஜக-வினரின் புதிய வியூகம்., இவர்களுக்கு தான் சீட்? முக்கிய தகவல்!!!

0

நாடு முழுவதும் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் பாஜக மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் 3 வது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாஜக மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பாஜக களமிறங்கும் 435 தொகுதிகளில், 106 தொகுதிகளில் மற்ற கட்சிகளில் இருந்து பாஜக-வில் இணைந்தவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்., இந்த இடம் 7 நாட்களுக்கு Closed? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

அதிலும் அதிகபட்சமாக ஆந்திராவில் பாஜக களம் காணும் 6 தொகுதிகளில் 5 இடங்களில் மற்ற கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கானாவில் 11 பேர், உத்திரபிரதேசத்தில் 23 பேர் என பிற கட்சியில் இருந்து கட்சி மாறியவர்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here