தரமான சம்பவங்களுடன் வெளியான THUG LIFE அப்டேட்.., படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

0

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், இயக்குனர், பின்னணி பாடகர் மட்டுமல்லாமல் அரசியல்வாதி என பன்முகத்திறமை கொண்டவராக திகழ்ந்து வருபவர் தான் கமல்ஹாசன். கடந்த 2022ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான விக்ரம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்து அசத்தியது.

இந்த நிலையில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட்டை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதாவது இந்த படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இதை ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனங்கள் தயாரிக்கிறது. விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

TNPSC குரூப் 2 தேர்வர்களுக்கு குட் நியூஸ்., 10,000 வினாக்கள் அடங்கிய Question Bank? ஆஃபரை மிஸ் பண்ணிடாதீங்க!!!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here