படமாகும் பிரதமர் மோடியின் வாழ்க்கை…, இவர் தான் நடிக்கிறாரா…., முழு விவரம் உள்ளே!!

0

இந்தியாவில் உள்ள பல முக்கிய பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்று வருகிறது. இதில் குறிப்பாக, அரசியல் தலைவர்களின் வாழ்க்கை, அவர்கள் சந்தித்த போராட்டங்கள் மற்றும் கஷ்டங்களை வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது உண்டு.

மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சீரியல்  நடிகர்.., அதிர்ச்சியில்  மக்கள்!!

இதற்கு உதாரணமாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ‘தலைவி’ திரைப்படத்தை சொல்லலாம். பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்திருந்தது. இந்த வரிசையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையும் படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் மோடியின் கதாப்பாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here